நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இத்தாலி கிண்ண இறுதியாட்டத்தில் ஜூவாந்தஸ்

ரோம்:

இத்தாலி கிண்ண கால்பந்துப் போட்டியின் இறுதியாட்டத்திற்கு ஜூவாந்தஸ் அணியினர் முன்னேறினர்.

ஒலிம்பிகோ அரங்கில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ஜூவாந்தஸ் அணியினர் லஷியோ அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜூவாந்தஸ் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் லஷியோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இவ்வாட்டத்தில் தோல்வி கண்டாலும் 3-2 என்ற மொத்த கோல் கணக்கில் ஜூவாந்தஸ் அணியினர் இத்தாலி கிண்ண இறுதியாட்டத்திற்கு முன்னேறி உள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset