நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மியாமி ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

மியாமி: 

அமெரிக்காவின் மியாமி நகரில் மியாமி பொது டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகின்றது.

இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, இத்தாலி வீராங்கனை எலீசபெட்டாவுடன் மோதினார்.

இதில் ஒசாகா 6-3, 6-4 என நேர் செட்களில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset