நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

21 தி.மு.க. வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

சென்னை: 

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

அதன்விவரம் வருமாறு:

வடசென்னை- கலாநிதி வீராச்சாமி 


தென்சென்னை- தமிழச்சி தங்கபாண்டியன் 


மத்தியசென்னை- தயாநிதிமாறன் 
 

ஸ்ரீபெரும்புதூர்- டி.ஆர்.பாலு 
 

அரக்கோணம்- ஜெகத்ரட்சகன்
 

வேலூர்- கதிர்ஆனந்த் 
 

தூத்துக்குடி- கனிமொழி
 

தேனி- தங்க தமிழ்ச்செல்வன்
 

தஞ்சாவூர்- முரசொலி
 

நீலகிரி- ஆ.ராசா
 

கள்ளக்குறிச்சி- மலையரசன்
 

பெரம்பலூர்- அருண் நேரு 
 

சேலம் - செல்வகணபதி
 

தஞ்சாவூர்- முரசொலி

 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset