நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

53 நாட்களுக்குப் பின் ஐஜேஎன்-இலிருந்து வீடு திரும்பினார் மகாதீர் 

கோலாலம்பூர்:

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் 53 நாட்களுக்குப் பின் இல்லம் திரும்பினார்.

தொற்று காரணமாக ஐஜேஎன்-இல் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த மகாதீர் இன்று காலை 11.30 மணிக்கு வீடு செல்ல அனுமதிக்கப்பட்டதாக, அவரது முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

முன்னதாக, கடந்த ஜனவரி 26-ஆம் தேதி நோய்த் தொற்றுக் காரணமாக ஐஜேஎன்-இல் சிகிச்சை பெற தொடங்கியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset