நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நகைச்சுவை நடிகர்களும் அவர்களது வாரிசுகளும் சமூகத்திற்குச் சேவை செய்யும்போது ஹீரோக்களின் வாரிசுகள் என்ன செய்கின்றனர்? 

சென்னை:

நகைச்சுவை நடிகர்களும் அவர்களது வாரிசுகளும் சமூகத்திற்குச் சேவை செய்யும்போது ஹீரோக்களின் வாரிசுகள் என்ன செய்கின்றனர் என்ற கேள்வி தற்போது அதிகளவில் சமூக ஊடகங்களின் பேச்சு பொருளாக அமைந்துள்ளது. 

நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மகள் புற்றுநோய் சிகிச்சை மருத்துவராவார்.

அவர் ஏழைகளுக்கு மருத்துவ சேவை புரிந்து  உதவுகின்றார். 

பாலா வெள்ளத்தில் பலருக்கு நிவாரண உதவிகளைச் செய்கிறார். 

சின்னி ஜெயந்த் மகன் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றுகிறார். 

அந்தக் காலத்தில் ஜெய்சங்கர் பலருக்கு உதவியிருக்கிறார்.

விளம்பரம் செய்துகொண்டதேயில்லை. அவரது மகன் விஜய் அற்புதமான கண் மருத்துவ சேவையைச் செய்கிறார்.

இப்படி நகைச்சுவை நடிகர்களும் அவர்களது வாரிசுகளும் சீரியஸாக சமூகத்திற்குச் சேவை செய்கிறார்கள். 

ஹீரோக்களின் வாரிசுகள் என்ன செய்கிறார்களோ தெரியவில்லை என்று சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கேள்வி கேட்கின்றனர். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset