நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

அகில இங்கிலாந்து பூப்பந்துப் போட்டி: லீ ஷீ ஜியா - தீனா ஜோடி தோல்வி

பர்ங்மிங்ஹாம்:

அகில இங்கிலாந்து பூப்பந்துப் போட்டியில் மலேசியாவின் லீ ஷீ ஜியா, தீனா - பியெர்லி தான் ஜோடி தோல்வி கண்டது.

பங்மிங்ஹாமில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தேசிய வீரர் லீ ஷீ ஜியா, இந்தியாவின் லக்‌ஷியா சென்னை சந்தித்து விளையாடினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் லீ ஷீ ஜியா 20-22, 21-16, 21-19  என்ற செட் கணக்கில் இந்திய வீரரிடம் தோல்வி கண்டனார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் பியெர்லி தான் - எம். தீனா ஜோடி 21-11, 18-21, 18-21 என்ற செட் கணக்கில் ஜப்பான் ஜோடியிடம் வீழ்ந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset