
செய்திகள் தமிழ் தொடர்புகள்
திமுக கூட்டணியில் நாகை, திருப்பூர் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டி
சென்னை:
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும், தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இன்று காலை ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், நாகை, திருப்பூர் தொகுதிகள் இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் போட்டியிட்ட நாகை, திருப்பூர் தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் களமிறங்குகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2025, 3:38 pm
சுனிதா வில்லியம்ஸுக்கு தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு
March 18, 2025, 4:15 pm
உதகை மலர் கண்காட்சி: மே 16 முதல் 21 வரை 6 நாட்கள் நடக்கிறது
March 16, 2025, 12:55 pm
இது மொழி வெறுப்பல்ல, தாய்மொழி பாதுகாப்பு...”: பவன் கல்யாணுக்கு பிரகாஷ் ராஜ் பதிலடி
March 14, 2025, 12:15 pm
தமிழக சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல்: 100 இடங்களில் நேரலை
March 11, 2025, 1:20 pm
தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்: சென்னை வானிலை ஆய்வு மையம்
March 8, 2025, 4:00 pm
2026இல் திமுகவை மாற்றுவோம்: மகளிர் மகளிர் தின வாழ்த்து செய்தியில் விஜய்
March 6, 2025, 9:04 pm