நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராகுல் மீண்டும் வயநாட்டில் போட்டி

 புது டெல்லி:

கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 39 வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது.

அதில், ஆலப்புழை தொகுதியில் கட்சியின் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால், திருவனந்தபுரத்தில் மூத்த தலைவர் சசி தரூர். கேரள காங்கிரஸ் மாநில தலைவர் கே.சுதாகரன் கண்ணூரிலும், கே.முரளீதரன் திருச்சூரிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் எம்.பி.யாக உள்ள வயநாடு தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக ஆனி ராஜா களம் காண்கிறார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset