நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி தோல்வி

ரியாத்:

ஏஎப்சி சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் நசர் அணியினர் தோல்வி கண்டனர்.

ஹாசா அரங்கில் நடைபெற்ற காலிறுதி சுற்றின் முதல் ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் அய்ன் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அல் நசர் அணியினர் 0-1 என்ற கோல் கணக்கில் அல் அய்ன் அணியிடம் தோல்வி கண்டனர்.

அல் அய்ன் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 44ஆவது நிமிடத்தில் சோஃபியின் அடித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset