நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா சமநிலை

மாட்ரிட்:

லா லீகா கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா அணியினர் சமநிலை கண்டனர்.

சான் மாமேஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் அட்லாட்டிகோ பில்பாவ் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் அட்லாட்டிகோ பில்பாவ் அணியுடன் சமநிலை கண்டனர்.

மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ரியால் பெதிஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மலோர்கா அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஜிரோனா அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset