நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் தோல்வி கண்டனர்.

எதிஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் மென்செஸ்டர் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.

இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் தோல்வி கண்டனர்.

மென்செஸ்டர் சிட்டி அணிக்காக பில் போடன் இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை எர்லிங் ஹாலண்ட் அடித்தார்.

மற்ற ஆட்டங்களில் அஸ்டன் வில்லா, ஏஎப்சி போர்னமௌத் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset