நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல்மாட்ரிட் சமநிலை

மாட்ரிட்:

லா லீகா கால்பந்துப் போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் சமநிலை கண்டனர்.

மெஸ்தலா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் வெலன்சியா அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் வெலன்சியா அணியுடன் சமநிலை கண்டனர்.

மற்றொரு ஆட்டத்தில் ராயோ வலகனோ அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் காடிஸ் அணியுடன் சமநிலை கண்டனர்.

கெதாஃபி அணியினர் 3-3 என்ற கோல் கணக்கில் லாஸ் பால்மாஸ் அணியுடன் சமநிலைக் கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset