நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணியினர் வெற்றி பெற்றனர்.

தெ சிட்டி கிராவ்டண்ட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் நோட்டிங்ஹாம் போரஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 1-0  என்ற கோல் கணக்கில் நோட்டிங்ஹாம் போரஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

லிவர்பூல் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 99ஆவது நிமிடத்தில் டர்வின் நுனாஸ் அடித்தார்.

கெட்ஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியுடன் சமநிலை கண்டனர்.

மற்ற ஆட்டங்களில் டோட்டன்ஹாம், வெஸ்ட்ஹாம், புல்ஹாம், நியூகாஸ்டல் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset