செய்திகள் விளையாட்டு
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் ஹிலால் வெற்றி
ரியாத்:
சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் அல் ஹிலால் அணியினர் வெற்றி பெற்றனர்.
அப்துல்லா அல் டபில் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் ஹிலால் அணியினர் அல் எத்திகா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் ஹிலால் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அல் எத்திகா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்றொரு ஆட்டத்தில் அல் எத்திஹாட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அல் வேஹ்டா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 10:20 am
போத்தலால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஃபெனர்பாச்சே நிர்வாகி ராஜினாமா செய்தார்
September 11, 2026, 10:13 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் அபாரம்
September 10, 2026, 11:35 am
சாம்பியன் லீக்: பார்சிலோனா அபாரம்
September 10, 2026, 11:32 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
September 9, 2026, 9:23 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
September 9, 2026, 9:20 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 8, 2026, 8:30 am
அர்செனல் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்: நிர்வாகி அர்தெதா
September 8, 2026, 8:27 am
எம்பாப்பே, ரொனால்டோவை முந்திய எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸியின் சாதனைக்கு பாதிப்பில்லை
September 7, 2026, 9:28 am
