நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

எட்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாசம் செய்யும் கணவன் 

பேங்காக்:

தாய்லாந்து நாட்டை சேர்ந்த டம் சரோட் என்பவர், அந்நாட்டில் டாட்டூ கலைஞராக வேலை பார்த்து வருகிறார். இதில் விஷேசம் என்னவென்றால் அவர் 8 மனைவிகளையும் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

தன் முதல் மனைவியை ஒரு திருமணத்தில் சந்தித்து அவரிடம் பேசி, அந்த பெண்ணின் மனதை மாற்றி காதலித்து அவரை முதலாவதாக திருமணம் செய்துகொண்டார்.

அந்த 8 மனைவிகளுக்கும் தெரியாமல் ஒவ்வொரு பெண்ணுடனும் மாறி மாறி அவர் குடும்பம் நடத்தி வசித்து வந்துள்ளார். 

Watch: Man shares single home with 8 wives, lives happily

Thai Man Has 8 Wives, Spouses Confirm Living Together Peacefully

ஆனால், ஒரு கட்டத்தில் தனது கணவனின் செயல், 8 மனைவிகளுக்கும் தெரிய வந்த நிலையில், இது குறித்து அந்த 8 பேரும் தங்களது கணவனிடம் நியாயம் கேட்டு உள்ளனர்.

இப்படியாக, ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவருடன் இருப்பதை அந்த 8 மனைவிகளும் கண்டு பிடித்து நிலையில், அவர்கள் அனைவரையும் ஒரே வீட்டிற்கு வரவழைத்து உள்ளார். 

அதன் பிறகு, அனைவரையும் சமாளித்து அந்த 8 மனைவிகளுடனும் ஒரே வீட்டில் டம் சரோட், தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

A man from Thailand lives with his 8 wives under one roof - Khaama Press

Thai Man Lives in Perfect Harmony With Eight Young Wives

I'm a tattoo artist and I have eight wives who all live with me

இதுகுறித்து அவர் கூறுகையில், அனைத்து மனைவிகளும் வேலைக்கு செல்வார்கள் என்றும், வேலைக்கு சென்று வீடு திரும்பிய பின் 8 பேரும் ஒன்றாக நட்புடன் பழகி வருவதாக கூறுகின்றார்.

இந்தநிலையில் டம் சரோட் தனது 8 மனைவிகளுடன் இருக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

ஆதாரம்: அட்மின் போஸ்ட் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset