நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தியப் பெருங்கடலில் இந்தியா, மாலத்தீவு, இலங்கை கடலோர காவல்படை பயற்சி

மாலே:

இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பை வலுப்படுத்த இந்தியா, மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளின் கடலோரக் காவல்படையிரின் பயிற்சி மாலத்தீவில் தொடங்கியது.

மாலத்தீவில் பிப்ரவரி 22 முதல் நான்கு நாள்கள் நடைபெறும் இப்பயிற்சியில் இந்திய கடலோரக் காவல்படையின் "சமர்த்', "அபினவ்', இலங்கையின் "சமுத்ரா' கப்பல்கள் பங்கேற்றுள்ளன. இப்பயிற்சியில் இந்தியாவின் "டோர்னியர்' ரக விமானமும் பங்கேற்றது.

"இந்தியா, இலங்கை, மாலத்தீவு நாடுகளின் கடலோரக் காவல் படையினரிடையே ஒத்துழைப்பு,இந்திய பெருங்கடல் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்த தோஸ்தி16 முத்தரப்பு பயிற்சி உதவும் என இலங்கை தெரிவித்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset