நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் தனுஷ் நடிக்கும் 50ஆவது திரைப்படத்திற்கு ராயன் என்று பெயர் சூட்டப்பட்டது 

சென்னை: 

நடிகர் தனுஷ் நடித்து இயக்கியுள்ள 50ஆவது படமான ராயன் இவ்வாண்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் தனுஷ் நடிக்கும் 50ஆவது படத்திற்கு ராயன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 

சன் பிக்சர்ஸ் ராயன் படத்தை தயாரித்துள்ளது. நேற்று ராயன் படத்தின் முதல் பார்வை வெளியானது. நடிகர் தனுஷுடன் நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், சுந்தீப் ஆகியோர் நடித்துள்ளனர். 

கேப்டன் மில்லர் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் ராயன் திரைப்படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் ராயன் திரைப்படத்தின் நிறைவடைந்ததாக நடிகர் தனுஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset