செய்திகள் வணிகம்
1 அமெரிக்க டாலரின் மதிப்பு 6.24 ரிங்கிட்டா? தேசிய வங்கி மறுப்பு
பெட்டாலிங் ஜெயா:
கூகுளின் நாணய மாற்றப் பக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 6.24-ஆக காட்டியதில் உண்மை இல்லை என்று தேசிய வங்கி அறிவித்துள்ளது.
கூகுளின் கூற்றுப்படி, நள்ளிரவில் கிரீன்பேக்கிற்கு எதிராக 6.24 ஆக உயர்ந்து, சுமார் 4.75-க்கு திரும்பியது.
அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 6.24-ஆக உயர்ந்துள்ளது என்ற கூற்றூ தவறானது என்று தேசிய வங்கி ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து பொது மக்கல் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
November 17, 2024, 5:44 pm
எந்த வயதிலும் ஒருவர் பிரபலமாகலாம்: அதற்கு மார்கரெட் சோலாவும் ஓர் உதாரணம்
October 9, 2024, 10:38 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
October 8, 2024, 10:05 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
October 5, 2024, 3:31 pm
மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட வீடுகளைக் கட்டுவதே Ehsan குழுமத்தின் இலக்கு: டத்தோ அப்துல் ஹமித்
October 1, 2024, 11:38 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது
September 30, 2024, 10:30 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகின்றது
September 28, 2024, 4:25 pm
அக்டோபர் 2 முதல் சென்னை - ஜித்தாவுக்கு சவூதி ஏர்லைன்ஸ் சேவை
September 27, 2024, 10:33 am