
செய்திகள் தொழில்நுட்பம்
மைக்ரோசோப்ட் மென்பொருள் கட்டமைப்பில் முடக்கம்
சன் ஜோசே:
மைக்ரோசோப்ட் மென்பொருள் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் பிரதான மின்னஞ்சல் தகவல்களை முடக்கிய நடவடிக்கையில் ரஷ்யா நாட்டிற்குப் பெரும் பங்கு உண்டு என்று அமெரிக்கா குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாத இறுதியில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டது இம்மாத ஜனவரி 12ஆம் தேதிதான் தங்கள் தரப்புக்குத் தெரிய வந்ததாக மைக்ரோசோப்ட் நிறுவனம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
மைக்ரோசோப்ட் மின்னஞ்சலில் சில தகவல்களை திருடியதோடு தகவலையும் அதன் மென்பொருள் ஆக்கத்தின் செயல்பாடுகள் அடங்கிய விடயங்களை அறிந்துள்ளனர் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டது.
MIDNIGHT BLIZZARD என்ற பெயரில் ஊடுருவி மைக்ரோசோப்ட் தகவல்களை முடக்கியுள்ளனர். ஆனால், இதுவரை மைக்ரோசோப் தரவுகள் எப்படி சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் சென்று சேர்ந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 31, 2025, 10:18 pm
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 16, 2025, 5:58 pm
விண்ணிலிருந்து மண்ணில் கால்பதித்தார் சுபான்ஷு சுக்லா
July 3, 2025, 4:36 pm