நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஏசிசியுடனான துன் டாய்ம் சந்திப்பு ஒத்திவைப்பு

புத்ராஜெயா:

முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்முடன் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் எம்ஏசிசி இன்று சந்திப்பு நடத்தவிருந்தது.

இந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் கூறுகிறது.

நிதி முறைகேடு ஊழல் தொடர்பில் துன் டாய்ம் குடும்பத்தாரிடம் எம்ஏசிசி விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் துன் டாய்மை எம்ஏசிசி இன்று சந்திப்பதாக இருந்தது. ஆனால் இந்த சந்திப்பு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset