நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி முன்னேற்றம்

லண்டன்:

எப்ஏ கிண்ணம் கால்பந்துப் போட்டியின் நான்காவது சுற்றுக்கு மென்செஸ்டர் சிட்டி அணியினர் முன்னேறி உள்ளனர்.

எதிஹாட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் ஹாட்டர்ஸ்பீல்டு அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் ஹாட்டர்ஸ்பீல்டு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணியின் கோல்களை பில் போடன், அல்வாரேஸ், டோகு ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் லீட்ஸ் யுனைடெட் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் பீட்டர்ஸ்புரோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset