நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து எஃப்ஏ கிண்ணம்: டோட்டன்ஹாம் முன்னேற்றம்

லண்டன்:

இங்கிலாந்து எப்ஏ கிண்ண கால்பந்துப் போட்டியின் நான்காவது சுற்றுக்கு டோட்டன்ஹாம் அணியினர் முன்னேறி உள்ளனர்.

லண்டனில் நடைபெற்ற மூன்றாவது சுற்று ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் பெர்ன்லி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டோட்டன்ஹாம் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பெர்ன்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

டோட்டன்ஹாம் அணியின் வெற்றி கோலை போர்ரோ அடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் புல்ஹாம் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் டோட்டர்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

வோல்வேர்ஹாம்டன் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் பிரின்போர்ட் அணியுடன் சமநிலை கண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset