நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் அபாரம்

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் அணி அபார வெற்றியை பதிவு செய்தது.

அன்ஃபீல்டு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் நியூகாஸ்டல் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் நியூகாஸ்டல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

லிவர்பூல் அணிக்காக முஹம்மத் சாலா இரு கோல்களை அடித்தார். மற்ற கோல்களை ஜோனஸ், காப்கோ ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து லிவர்பூல் அணியினர் 45 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset