நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்சனலை வீழ்த்தியது ஃபுல்ஹெம்

லண்டன்: 

இங்கிலாந்து பிரிமியர் லீக் ஆட்டத்தில் அர்சனல் அணி ஃபுல்ஹெம் அணியைச் சந்தித்து விளையாடியது. இவ்வாட்டத்தில் ஃபுல்ஹேம் அணி  2-1 என்ற கோல் கணக்கில் அர்சனலை வீழ்த்தி மூன்று புள்ளிகளை வெற்றிக்கொண்டது.

ஃபுல்ஹெம் அணிக்காக ராஹுல் ஜிமெனெஸ், போப்பி கொர்டோவா ஆகியோர் கோல்களைப் புகுத்தினர். 

இந்த வெற்றியைத் தொடர்ந்து ஃபுல்ஹெம் அணி 24 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 13ஆவது இடத்திற்கு முன்னேறியது. 

அர்சனல் அணியின் திடீர் தோல்வி அதன் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

- மவித்ரன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset