நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி

லண்டன்:

இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் வெற்றி பெற்றனர்

கோட்டிசன் பார்க் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் எவர்ட்டன் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் எவட்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை பில் போடன், ஜூலியன் அல்வாரஸ், பெர்னாண்டோ சில்வா ஆகியோர் அடித்தனர்.

ஸ்டேம்போர்ட் பிரிட்ஜ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் செல்சி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேளஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

மற்றொரு ஆட்டத்தில் வோல்வேர்ஹாம்டன் அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் பிரீன்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset