
செய்திகள் கலைகள்
பாடகர் கார்த்திக்கின் KARTHIK LIVE IN KL 2024 இசைநிகழ்ச்சி எதிர்வரும் பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறவுள்ளது
கோலாலம்பூர்:
தமிழ்ச்சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் கார்த்திக்கின் KARTHIK LIVE IN KL இசைநிகழ்ச்சி எதிர்வரும் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி தலைநகர் கோலாலம்பூரில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.
இந்த இசைநிகழ்ச்சியை MY EVENTS INTERNATIONAL ஏற்று நடத்துகிறது. அடுத்தாண்டு மெகா ஸ்டார் அரேனா, சுங்கை வாங் பிளாசாவில் இந்த KARTHIK LIVE IN KL இசைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
MY EVENTS INTERNATIONAL ஏற்பாட்டில் இரண்டாவது முறையாக பாடகர் கார்த்திக்கின் KARTHIK LIVE IN KL இசைநிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
KARTHIK LIVE IN KL 2024 இசைநிகழ்ச்சிக்கான மேலதிக தகவல்களுக்கு ரசிகர்கள் MY EVENTS INTERNATIONAL சமூக ஊடகங்களை வலம் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2025, 2:45 pm
கம்பீரக் குரல் ஓய்ந்தது : வானொலி புகழ் வைரக்கண்ணு மறைவு
May 5, 2025, 3:20 pm
பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
May 5, 2025, 10:29 am
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அடுத்த அதிரடி
April 28, 2025, 11:05 pm
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் அஜித் குமார்
April 27, 2025, 12:21 pm
‘பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை’: இன்ஃப்ளூயன்சர் தான்யா கருத்து
April 25, 2025, 5:40 pm
மலேசியக் கலைஞரும் பாடகருமான சிவக்குமார் ஜெயபாலன் இன்று காலமானார்
April 25, 2025, 12:06 pm
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம்: மலேசியாவில் DMY CREATIONS வெளியிடுகிறது
April 23, 2025, 3:19 pm