நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார் 

சென்னை: 

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தவர் கவுண்டமணி.

இவரது காமெடி காட்சிக்காகவே பல திரைப்படங்கள் வெற்றியடைந்துள்ளது. இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படம் வெளியானது. 

இந்நிலையில் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். 

அவருக்கு வயது 67 ஆகும். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இல்லத்தில் இறுதி சடங்குகளுக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset