
செய்திகள் கலைகள்
தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
சென்னை:
தமிழ்ச்சினிமாவின் பிரபல இயக்குநரான லோகேஷ் கனகராஜ் தற்போது தயாரிப்பாளர் என்ற புதிய அவதாரத்தை எடுத்துள்ளார்.
ஜி ஸ்குவாட் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக தன்னுடைய நெருங்கிய நண்பர்களின் படங்களைத் தயாரித்து வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்ச்சினிமா ரசிகர்கள் தமக்கு வழங்கிய ஆதரவினை தாம் தயாரிக்கும் படங்களுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் ஓர் ஊடக அறிக்கையின் வாயிலாக கேட்டுக்கொண்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2025, 2:45 pm
கம்பீரக் குரல் ஓய்ந்தது : வானொலி புகழ் வைரக்கண்ணு மறைவு
May 5, 2025, 3:20 pm
பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
May 5, 2025, 10:29 am
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அடுத்த அதிரடி
April 28, 2025, 11:05 pm
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் அஜித் குமார்
April 27, 2025, 12:21 pm
‘பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை’: இன்ஃப்ளூயன்சர் தான்யா கருத்து
April 25, 2025, 5:40 pm
மலேசியக் கலைஞரும் பாடகருமான சிவக்குமார் ஜெயபாலன் இன்று காலமானார்
April 25, 2025, 12:06 pm
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம்: மலேசியாவில் DMY CREATIONS வெளியிடுகிறது
April 23, 2025, 3:19 pm