நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ரிங்கிட் - ரூபாயில் வர்த்தகம்: மலேசியா - இந்தியா முடிவு: ஜம்ரி அப்துல் காதர்

புது டெல்லி:

இந்தியாவும் மலேசியாவும் தங்கள் நாட்டு கரென்சியான ரிங்கிட் - ரூபாயில் வர்த்தகம் செய்ய முடிவு செய்துள்ளதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் ஜம்ரி அப்துல் காதர் தெரிவித்தார்.

இந்தியாவின் மூன்று நாள் பயணத்தின் முடிவில் அமைச்சர் ஜம்ரி அப்துல் காதர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி அளித்தார்.

அப்போது, இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையான யுபிஐ மற்றும் ரூபே சேவைகளை மலேசியாவிலும் செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டு செலாவணிகளை வர்த்தகத்தில் பயன்படுத்த இரு நாடுகளும் இறுதி செய்ய உள்ளன என்றார்.

மலேசியாவுக்கு இந்தியா 1.70 லட்சம் மெட்ரிக் டன் பச்சை அரிசி வழங்கியதற்கு அப்துல் காதர் நன்றி தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset