நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

நியாயமான விலையில் தரமான உணவு போஸ் கறி ஹவுஸ் இலக்கு: கார்த்திகேசன் முருகையா

சிரம்பான்:

வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் தரமான உணவு போஸ் கறி ஹவுஸ் உணவகத்தின்  இலக்கு. இதன் அடிப்படையில் இந்த உணவகம் செயல்படுகிறது என்று அதன் உரிமையாளர் கார்த்திகேசன் முருகையா கூறினார்.

போஸ் கறி ஹவுஸ் உணவகத்தின் முதல் கிளை கோத்தா கமுனிங்கில் திறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது கிளை உணவகம் மலாக்காவில் திறக்கப்பட்டது.

இரு உணவகங்களிலும் கிடைத்த மகத்தான ஆதரவை தொடர்ந்து மூன்றாவது கிளை உணவகம் சிரம்பானில் திறக்கப்பட்டுள்ளது.

சிரம்பான் பண்டார் ஸ்ரீ செண்டாயான் மெர்சண்ட் ஸ்குவேய்ரில் திறக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் முழு ஆதரவால் போஸ் கறி ஹவூஸ் அடுத்தடுத்து கிளை உணவகங்களை திறந்து வருகிறது.

வாடிக்கையாளர்களுக்கு நியாயமான விலையில் தரமான உணவுகளை வழங்குவதை இலக்காக கொண்டு போஸ் கறி ஹவூஸ் செயல்படும் என்று கார்த்திகேசன் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset