நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

சென்னை ரோகினி திரையரங்கில் லியோ திரைப்படம் திரையடப்படாது 

சென்னை: 

தமிழ்நாட்டில் பிரபல திரையரங்கான ரோகினி திரையரங்கில் நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் திரையிடப்படாது என்று ரோகினி திரையரங்கு நிர்வாகம் அறிவித்துள்ளது. 

விநியோகஸ்தரர்களுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் திரையரங்கு நிர்வாகம் அறிவிப்பினை வெளியிட்டது. 

லியோ திரைப்படத்தைத் திரையிட அனைத்து திரையரங்குகளும் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் ரோகினி திரையரங்கு நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

இந்நிலையில், விநியோகஸ்திரர்கள் தரப்பிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ரோகினி திரையரங்கு தரப்பில் சொல்லப்படுகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset