நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

லியோ திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை தொடங்கியது; LFS CINEMAS அறிவிப்பு 

கோலாலம்பூர்: 

நடிகர் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் டிக்கெட் விற்பனை மலேசியாவில் தொடங்கியது. இதனை LFS CINEMAS தமது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளது. 

அக்டோபர் 19ஆம் தேதிக்குத் திரைப்படம் வெளியாகும் நிலையில் இன்று தொடங்கி டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ரசிகர்கள் இயங்கலை வாயிலாகவும் அல்லது நேரடியாக சென்றோ தங்களின் டிக்கெட் முன்பதிவை மேற்கொள்ளலாம். 

லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் இசையமைத்த வேளையில் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ லியோ படத்தை தயாரித்துள்ளனர். 

மலேசியாவில் லியோ திரைப்படத்தை MALIK STREAMS COORPERATIONS நிறுவனம் வாங்கி வெளியீடு செய்கிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset