நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

லியோ திரைப்படத்தில் 13 சென்சார் கட்டுகள்; ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: 

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தின் ரிலீஸ் தேதி அக்டோபர் 19ஆம் தேதி என்று அறிவித்த நிலையில் லியோ படத்திற்கு 13 சென்சார் கட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. 

லியோ படத்தில் 13 சென்சார் கட் போடப்பட்டிருப்பதாக சென்சார் போர்டு அறிவித்துள்ளது. 

புகை மற்றும் போதைப்பொருட்கள் குறித்த காட்சிகள், தகாத முறையில் பேசப்படும் கெட்ட வார்த்தைகள் இடம்பெற்ற காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது என்றும் திரைப்படத்தில் ரத்தம் இருக்கக்கூடிய சண்டை காட்சிகள்,

படத்த்ல் இடம்பெற்ற பாடலில் வரும் சிகரெட் கம்பெனிகள் பெயர்கள் என்று மொத்தமாக 13 கட்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 

லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset