நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறினார் எழுத்தாளர் பவா செல்லதுரை 

சென்னை: 

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த ஒருவாரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் பிக் பாஸ் இல்லத்திலிருந்து அதிரடியாக வெளியேறினார் எழுத்தாளர் பவா செல்லதுரை 

தன்னால் இதற்குமேல் ஒரு நாள் கூட உள்ளே இருக்க முடியாது என்று அவர் கூறியதாகவும் மேலும் சுகாதார காரணங்களுக்காகவும் அவர் வெளியேறினார் என்று தகவல்களும் தற்போது வெளியாகியுள்ளன. 

சக போட்டியாளர் அனன்யா நேற்று எலிமினேட் செய்யப்பட்ட நிலையில் தானாக முன்வந்து வெளியேறினார் பவா செல்லதுரை 

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset