நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

இலங்கையின் ACPOSL அமைப்பின் தலைவராக நீலார் என் காஸீம் தெரிவு

கொழும்பு:

இலங்கை சங்கீத ஆசிரியர்,சங்கீத ஸ்தாபகர் மற்றும் வெளியீட்டாளர்கள் (ACPOSL) அமைப்பின் தலைவராக நீலார் என் காஸீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன் இதன் தலைவராக ஊடக அமைச்சின் முன்னாள் செயலாளர் கனேகல பதவி வகித்தார். 

நாட்டின் முன்னணி சிங்கள பாடலாசிரியரான நிலார் ருபவாஹினியின் ஐ அலைவரிசையின் பிரதானியாகப் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று மும்மொழிகளில் புலமை பெற்றுள்ளவர் நீலார் என் காஸீம் என்பது குறிப்பிடத்தக்கது.

-ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset