நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சிறையில் சந்திரபாபு நாயுடுவை கொல்ல சதி: மகன் புகார்

அமராவதி:

ஆந்திர மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கொல்ல சதி நடப்பதாக அவரது மகனும் தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலருமான நாரா லோகேஷ் குற்றம்சாட்டினார்.

டெங்கு பாதிப்பால் ஒரு சிறை கைதி உயிரிழந்துள்ளார்; இச்சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடுவையும் அதே கதிக்கு உள்ளாக்க சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும் அவரது மகன் எக்ஸ் பக்கத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

ரூ.300 கோடிக்கும் மேல் ஊழல் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு, ராஜமஹேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset