செய்திகள் விளையாட்டு
ஐரோப்பா லீக் கிண்ணம்: லிவர்பூல் வெற்றி
லண்டன் :
ஐரோப்பா லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் லிவர்பூல் உட்பட பல முன்னணி அணிகள் வெற்றி பெற்றன.
ராய்பிசன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் லஸ்க் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய லிவர்பூல் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் லஸ்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
லிவர்பூல் அணிக்காக முகமட் சாலா, டியாஸ், நூனேஸ் ஆகியோர் கோல்களை அடித்தனர்.
லண்டன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் வெஸ்ட்ஹாம் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் பாக்பா தோப்லா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் ரேஞ்சர்ஸ், பிராய்பர்க், ஏதன்ஸ், அட்லாண்டா, ஏஎஸ் ரோமா ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 11, 2026, 10:20 am
போத்தலால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஃபெனர்பாச்சே நிர்வாகி ராஜினாமா செய்தார்
September 11, 2026, 10:13 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் அபாரம்
September 10, 2026, 11:35 am
சாம்பியன் லீக்: பார்சிலோனா அபாரம்
September 10, 2026, 11:32 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் வெற்றி
September 9, 2026, 9:23 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
September 9, 2026, 9:20 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 8, 2026, 8:30 am
அர்செனல் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும்: நிர்வாகி அர்தெதா
September 8, 2026, 8:27 am
எம்பாப்பே, ரொனால்டோவை முந்திய எர்லிங் ஹாலண்ட்: மெஸ்ஸியின் சாதனைக்கு பாதிப்பில்லை
September 7, 2026, 9:28 am
