செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் யுடைடெட் தோல்வி
லண்டன் :
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுடைடெட் அணியினர் தோல்வி கண்டனர்.
அலையன்ஸ் அரேனாவில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் பாயர்ன்முனிச் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மென்செஸ்டர் யுனைடெட் அணியினர் 3-4 என்ற கோல் கணக்கில் பாயர்ன் முனிச் அணியிடம் தோல்வி கண்டனர்.
மென்செஸ்டர் யுனைடெட் அணியின் தொடர் தோல்வி அதன் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் பிஎஸ்வி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
சாந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் பெர்லின் யூனியன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் நபோலி, சால்ஸ்பர்க் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2026, 5:18 pm
ஸ்பெயின் கால்பந்து மைதானத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு முழக்கங்கள்: நீதி அமைச்சர் கடும் கண்டனம்
April 1, 2026, 4:15 pm
கோலாலம்பூர் மெனாரா பிடி80-இல் அரங்கேறும் டத்தோ வீரா ஷாஹுல் தாவூத் வெற்றிக்கிண்ணப் போட்டி
April 1, 2026, 11:48 am
மெஸ்ஸியின் அதிரடி ஆட்டத்தால் அர்ஜெண்டினா வெற்றி
March 31, 2026, 8:56 am
சிகிச்சை விவகாரத்தை நபோலி ரசிகர்கள் தவறாகப் புரிந்துகொள்ள மாட்டார்கள்: லுகாகு
March 31, 2026, 8:19 am
அனைத்துலக நட்புமுறை கால்பந்து போட்டி: ஜெர்மனி வெற்றி
March 30, 2026, 4:24 pm
ஆசியக் கிண்ணக் கால்பந்து: மலேசியாவை வீழ்த்தத் துடிக்கும் வியட்நாம்
March 30, 2026, 9:25 am
கானாவை எதிர்கொள்ள மாற்றியமைக்கப்பட்ட ஜெர்மனி அணி
March 30, 2026, 9:21 am
அனைத்துலக நட்புமுறை ஆட்டம்: பிரான்ஸ் வெற்றி
March 29, 2026, 10:19 am
