
செய்திகள் கலைகள்
இயக்குநர் ஷாலினி பாலசுந்தரம் இயக்கத்தில் விண்வெளி தேவதை திரைப்படம் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகிறது
கோலாலம்பூர்:
STORY FILMS தயாரிப்பு நிறுவனத்தின் 4ஆவது படமாக விண்வெளி தேவதை திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குநர் ஷாலினி பாலசுந்தரம் இயக்கியுள்ளார். ஷமேசன் மணிமாறன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பல தடைகளைக் கடந்து ஒரு பெண் எவ்வாறு அவள் கண்ட கனவைச் சாதிக்கிறாள் என்ற ஒற்றை வரிகளில் படத்தை மிகவும் ஆழமான காதல், எமோஷனல், ரொமேன்ஸ், நட்பு, என்று அனைத்தும் இந்த படத்தில் இருப்பதாக படத்தின் முதன்மை நாயகியும் நடிகையும் இயக்குநருமான ஷாலினி பாலசுந்தரம் கூறினார்.
எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இந்த படம் சுமார் 46 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர்கள் AURO CHAKRAVARTHY, SHAMVANAN, SANDHYA LORD ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் திரைக்கதையை சதீஷ் நடராஜன் உருவாக்கியுள்ளார். முன்னதாக, படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2025, 2:45 pm
கம்பீரக் குரல் ஓய்ந்தது : வானொலி புகழ் வைரக்கண்ணு மறைவு
May 5, 2025, 3:20 pm
பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
May 5, 2025, 10:29 am
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அடுத்த அதிரடி
April 28, 2025, 11:05 pm
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் அஜித் குமார்
April 27, 2025, 12:21 pm
‘பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை’: இன்ஃப்ளூயன்சர் தான்யா கருத்து
April 25, 2025, 5:40 pm
மலேசியக் கலைஞரும் பாடகருமான சிவக்குமார் ஜெயபாலன் இன்று காலமானார்
April 25, 2025, 12:06 pm
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம்: மலேசியாவில் DMY CREATIONS வெளியிடுகிறது
April 23, 2025, 3:19 pm