நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியானது 

சென்னை: 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ந்தேதி வெளியாக உள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கு போஸ்டர் விருந்து தரப்போவதாக 'லியோ' படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இன்று 'லியோ' படத்தின் தெலுங்கு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

KEEP CALM AND AVOID BATTLE என்ற வார்த்தைகளுடன் இந்த போஸ்டர் வெளியீடு கண்டது. 
 
இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset