நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மார்க் ஆண்டனி திரைப்படத்தை மலேசியாவில் LOTUS FIVESTAR வெளியிடுகிறது 

கோலாலம்பூர்: 

நடிகர் விஷால்- எஸ். ஜே. சூர்யா நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை மலேசியாவில் LOTUS FIVE STAR நிறுவனம் வெளியீடுகிறது. 

மலேசிய ரசிகர்கள் இன்று முதல் டிக்கெட்டு முன்பதிவைகளைச் செய்துக்கொள்ளலாம் என்று LOTUS FIVE STAR  முகநூல் தளத்தில் தெரிவித்துள்ளது. 

மார்க் ஆண்டனி திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது. 

இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset