நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நடிகை விஜயலட்சுமி விவகாரம்; சீமானுக்கு எதிராக பாய்ந்தது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்

சென்னை: 

நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணப்பாளர் சீமானுக்கு எதிராக பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் பாயவுள்ளதாக சொல்லப்படுகிறது. 

சீமான் தன்னை ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி சென்னை போலீசில் புகார் கொடுத்திருந்தார். இப்புகாரின் அடிப்படையில் நடிகை விஜயலட்சுமியிடம் 8 மணி நேரம் விசாரணைகள் நடைபெற்றது. 

இந்நிலையில், சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் இன்று விசாரணைக்காக சீமான் ஆஜராக இருக்கிறார். இதனால் சீமானுக்கு எதிராக 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. 

விசாரணைக்கு ஆஜராகவுள்ள சீமான் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset