
செய்திகள் வணிகம்
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
கோலாலம்பூர்:
இன்று அமெரிக்க டாலர் மற்றும் ஆசிய உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய நாணயங்களுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் நிலை வலுவாக உள்ளது.
இன்று காலை 9.11 மணியளவில், அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் 4.6745/6795 லிருந்து 4.6700/6750 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், மற்ற முக்கிய நாணயங்களுடன் ஒப்பிடுகையில், மலேசிய ரிங்கிட் பெரும்பாலும் வலுவடைந்து வர்த்தகம் செய்யப்பட்டது.
யூரோவிற்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 5.0031/0085 இலிருந்து 5.0030/0083 ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டிஷ் பவுண்டுக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 5.8352/841 இலிருந்து 5.8310/8372 ஆகவும் உயர்ந்தது.
இருப்பினும் ஜப்பானிய யெனுக்கு எதிராக ரிங்கிட் மதிப்பு 3.1741/1777 இலிருந்து 3.1767/1803 ஆக குறைந்தது.
மற்ற ஆசியான் நாணயங்களுடன் ஒப்பிடும்போது மலேசிய ரிங்கிட் வலுவாக வர்த்தகம் செய்யப்பட்டது.
இதில் சிங்கப்பூர் டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 3.4277/4312 இலிருந்து 3.4227/4269 ஆக உயர்ந்தது
இந்தோனேசிய ரூபாய்க்கு எதிராக 304.6/305.1 இல் 304.9/305.4 இல் இருந்து, தாய் பாட் 13.1591/1787 இலிருந்து 13.1220/1431 ஆகவும், பிலிப்பைன்ஸ் பெசோவிற்கு எதிராக 8.24/8.25/ லிருந்து 8.24/8.26/ ஆக உயர்ந்தது.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:16 pm
மும்பையில் அமைகிறது முதல் டெஸ்லா ஷோரூம்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm