செய்திகள் தொழில்நுட்பம்
X பயன்பாடு தோல்வியடையக்கூடும்: எலான் மாஸ்க்
வாஷிங்டன்:
ட்விட்டரில் முன்பு பதிவேற்றம் செய்யப்பட்ட பழைய புகைப்படங்கள் சுயமாக நீக்கப்படும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எக்ஸ் தோல்வியடைலாம் என எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்தத் தொழில் நுட்பக்கோளாறு காரணமாக கடந்த வாரம் டிசம்பர் 2014-ஆம் ஆண்டுக்குப் முன்பு வெளியிடப்பட்ட பெரும்பாலான புகைப்படங்கள் இணைப்புகள் X தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
பலரால் எதிர்பார்த்தபடி நாங்கள் தோல்வியடையலாம் ஆனால் எங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்போம் என்று எலான் மாஸ்க் அவர் கூறினார்.
முன்னர் பதிவேற்றப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்குப் பதிலாக முழுமையற்ற இணைப்புகளை இடுகை காட்டுகிறது.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 13, 2026, 10:15 am
உலகளவில் ஸ்தம்பித்தது மெட்டா நெட்வொர்க்: பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் திடீர் முடக்கம்
June 3, 2026, 3:44 pm
மோசடி அழைப்புகளை கண்டுபிடிக்க வருகிறது கூகுளின் 'Fake Call Detection'
April 24, 2026, 4:18 pm
ஏஐ-க்காக மெட்டாவின் மெகா பிளான்: 8,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்ய வாய்ப்பு
April 23, 2026, 12:09 pm
வரலாறு படைக்கும் பாகிஸ்தான் விண்வெளி வீரர்கள்: சீனா வழங்கும் பிரத்யேகப் பயிற்சி
April 20, 2026, 11:18 am
