நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

KARTHIK LIVE IN KL இசை நிகழ்ச்சி ஜூன் 10ஆம் தேதி நடைபெறகிறது 

கோலாலம்பூர்: 

MY EVENTS INTERNATIONAL ஏற்பாட்டில் பிரம்மாண்டமான முறையில் பாடகர் KARTHIK LIVE IN KL இசைநிகழ்ச்சி எதிர்வரும் ஜூன் 10ஆம் தேதி கோலாலம்பூர் மெகா ஸ்டார் அரேனா SUNGAI WANG PLAZA வில் நடைபெறவுள்ளது. 

மலேசியாவில் முதன்முறையாக பாடகர் கார்த்திக் அவரின் திரையிசையின் பயணத்தில் பாடிய மனதை வருடும் பாடல்களை நமக்காக வழங்க காத்துக்கொண்டிருக்கிறார். 

இந்த இசைநிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விறுவிறுப்பாக விற்று வரும் நிலையில்  ரசிகர்கள் பெரும் ஆவலாக இந்த இசைநிகழ்ச்சிக்குக் காத்துக்கொண்டிருக்கிறார்கள். 

KARTHIK LIVE IN KL இசைநிகழ்ச்சிக்கு நம்பிக்கை ஊடகம் அதிகாரப்பூர்வமாக ஊடகமாக செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

KARTHIK LIVE IN KL இசைநிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளுக்கு ரசிகர்கள் www.ticket2u.com.my எனும் அகப்பக்கம் வாயிலாக வலம் வரலாம்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset