நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

மாமன்னன் இசை வெளியீட்டு விழா; நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் 

சென்னை: 

இயக்குநர் மாரி செல்வராஜ்  இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபஹட் ஃபாசில் நடித்திருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு   சென்னை நேரு அரங்கத்தில் நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

இந்நிலையில் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவிற்கு உலகநாயகன் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ளவுள்ளார். இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

மாமன்னன் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஜூன் மாதம் வெளியீடு காணும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

- மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset