நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

சித் ஶ்ரீராமின் HEART & SOUL 3.0 LIVE IN KL 2023 இசைநிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் ஜூன் 1ஆம் தேதி முதல் விற்பனையாகிறது

கோலாலம்பூர்: 

சித் ஸ்ரீராமின் Heart & Soul 3.0 Live in KL 2023 என்ற இசை நிகழ்ச்சி வரும் அக்டோபர் 7-ஆம் தேதி மாலை 7 மணிக்குப் புக்கிட் ஜலில் அக்சியாத்தா அரங்கில் நடைபெறவுள்ளது. 

Woodmark Events நிறுவனத்தோடு இணைந்து சித் ஸ்ரீராம் நான்காவது முறையாக மலேசியாவில் இந்த இசை நிகழ்ச்சியைப் படைக்கவுள்ளார். 

இந்நிலையில் , சித் ஶ்ரீராமின் இசைநிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை ஜூன் 1ஆம் தேதி காலை மணி 11 முதல் ரசிகர்கள் www.ticket2u.com.my எனும் அகப்பக்கம் வாயிலாக வாங்கிக்கொள்ளலாம். 

இந்த இசைநிகழ்ச்சிக்கான  தகவல்களை Woodmark Events, http://Nambikkai Online ஆகியவற்றின் சமூக ஊடகங்களிலும் காணலாம்.

 - மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset