
செய்திகள் கலைகள்
KARTHIK LIVE IN KL இசைநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது
கோலாலம்பூர்:
MY EVENTS INTERNATIONAL நிறுவனம் ஏற்பாட்டில் பிரபல பின்னணி பாடகர் கார்த்திக்கின் முதலாவாது SOLO இசைநிகழ்ச்சி கோலாலம்பூரில் ஜூன் 10ஆம் தேதி பிரம்மாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.
கார்த்திக்கின் LIVE IN KL இசைநிகழ்ச்சிக்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் அதேவேளையில் இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று MYEVENTS ஏற்பாட்டு குழு தரப்பு தெரிவித்தது.
MY EVENTS ஏற்பாட்டில் KARTHIK LIVE IN KL இசைநிகழ்ச்சிக்காக நம்பிக்கை ஊடகம் அதிகாரப்பூர்வமாக ஊடகமாக செயல்படுகிறது.
KARTHIK LIVE IN KL இசைநிகழ்ச்சிக்கான அண்மைய தகவல்கள் மற்றும் நிலவரங்கள் ரசிகர்கள் MYEVENTS INTERNATIONAL மற்றும் நம்பிக்கை ஊடகத்தின் சமூக ஊடகங்களைப் பின் தொடரலாம்.
இந்த இசைநிகழ்ச்சியைக் காண ரசிகர்கள் www.ticket2u.com.my எனும் அகப்பக்கம் வாயிலாக வலம் வரலாம்.
- மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2025, 2:45 pm
கம்பீரக் குரல் ஓய்ந்தது : வானொலி புகழ் வைரக்கண்ணு மறைவு
May 5, 2025, 3:20 pm
பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
May 5, 2025, 10:29 am
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அடுத்த அதிரடி
April 28, 2025, 11:05 pm
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் அஜித் குமார்
April 27, 2025, 12:21 pm
‘பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை’: இன்ஃப்ளூயன்சர் தான்யா கருத்து
April 25, 2025, 5:40 pm
மலேசியக் கலைஞரும் பாடகருமான சிவக்குமார் ஜெயபாலன் இன்று காலமானார்
April 25, 2025, 12:06 pm
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம்: மலேசியாவில் DMY CREATIONS வெளியிடுகிறது
April 23, 2025, 3:19 pm