நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

பாஜக கட்சியுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை: முக ஸ்டாலின் திட்டவட்டம் 

சென்னை: 
தமிழக அரசியலில் பாஜகவுடன் திராவிட முன்னேற்றக்கழகம் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பில்லை என்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் கூறினார். 

வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி அப்போது திமுகவுடன் கூட்டணி சேர்ந்தது. ஆனால் தற்போதுள்ள பாஜகவின் நிலைப்பாடு வேறாக உள்ளது என முக ஸ்டாலின் விளக்கம் அளித்தார். 

தேசிய அரசியலில் பாஜக கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் தமிழகத்தில் பாஜகவின் செல்வாக்கு மக்கள் மத்தியில் சற்று குறைவாகவே உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

- மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset