நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

R.E முஹம்மது காசிமின் பேரர் கல்வித் தந்தை R.E.M.S.அப்துல் மஜீது காலமானார்

தஞ்சாவூர்:

மலேசியாவின் பிரபல வர்த்தகர் மறைந்த R.E.முஹம்மது காசிம் JP. அவர்களின் பேரனும், R.E.M. சேக்தாவூது அவர்களின் மகனும், R.E.M.S.அப்துல் ஹமீது அவர்களின் சகோதரரும், சின்ன தம்பி என்கின்ற R.E.M.S.அப்துல் மஜீது அவர்கள் காலமாகி விட்டார்கள்.

அவரது பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் இறைவன் அழகிய பொறுமையைத் தருவானாக என்று நம்பிக்கை குழுமத்தின் சார்பில் பிரார்த்திக்கிறோம்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset